Category Archives: கல்லூரி நினைவுகள்

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.- ( 1 ) . !!!

“இப்போ நீங்க 10th Class வந்துட்டீங்க.. இது தான் முக்கியமான வருஷம். இதுவரைக்கும் ஆட்டம் போட்டதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பப்ளிக் எக்ஸாம்க்கு எய்ம் பண்ணி படிக்கணும்..” “இப்போ நீங்க Higher Secndry வந்தாச்சு.. இன்னும் பத்தாவது வரைக்கும் இருந்த விளையாட்டு புத்தியோட இருக்கக்கூடாது.. லைஃபே இந்த ரெண்டு வருசம் தான் ரொம்ப முக்கியம்..” “இப்ப … Continue reading

Posted in கல்லூரி நினைவுகள் | பின்னூட்டமொன்றை இடுக

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.. !!!

ஆட்டோகிராஃப் படத்தில் சேரன்,ஸ்நேகாவிடம் பேசுவாரே.. “சக்கர டப்பா எங்கடா திவ்யா.. அப்படில்லாம் இல்லப்பா..” அதுபோல அநியாயத்துக்கு நெகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது பேச வைக்கும் பருவம் இறுதி வருடம். எதிர்காலம் பற்றிய பயமும், ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற துடிப்பும் சற்று மேலெழும் வருடம். ‘குரூப் ஸ்டெடி’.. என்ற ஒன்றை எவன் கண்டுபிடித்தானோ அவன் வாழ்க. செட்டில் எவனாவது … Continue reading

Posted in கல்லூரி நினைவுகள் | பின்னூட்டமொன்றை இடுக