Category Archives: கவிதைகள்

வாசிப்பு உலகம் – கவிதை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே ! வாசிப்பின் நீண்ட வழி நடந்து.. வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை.. தொட்டுவிட எத்தனித்தும்…ஏனோ எட்டவில்லை என் … Continue reading

Posted in கவிதைகள், வழி, ஹைக்கூ, Cute tamil sms, HAIKKU, KAVITHAIGAL, love poem, panithuli sankar kavithai, Tamil SMS | 32 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் – எந்திரன் சிறகுகள்

இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம் இன்று சிறகுகள் முளைத்து சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !  ஆனால்  இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும் இன்னும் கலையாத கனவுகளாய் மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன் மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம் இன்று தந்திர நரிகளாய் வற்றிப்போன கண்ணீரிலும் , ஒட்டிப்போன வயிற்றிலும் இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை … Continue reading

Posted in உழவன், எந்திரன், கவிதை, கவிதைகள், புனைவு, வறுமை, விவசாயி, ஹைக்கு, Endhiran, KAVITHAIGAL | 42 பின்னூட்டங்கள்

! பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்

நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது. சொல்ல நினைத்து இறந்து போன வார்த்தைகளும் , பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும் இன்னும் என் நினைவுகளில் தேங்கிக் கிடக்கின்றன . உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல் சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம் எதற்கென்றே தெரியாமல் இன்னும் காத்துக் கிடக்கின்றன என் இதழோரம் உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம் இன்னும் தனிமைகள் மட்டுமே … Continue reading

Posted in அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு, HAIKKU, KAVITHAIGAL | 23 பின்னூட்டங்கள்

ஈழம் கவிதைகள் – தமிழா தமிழா

தமிழா !  தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் … Continue reading

Posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila | 22 பின்னூட்டங்கள்

நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த கணங்கள் எல்லாம் இன்னும் தீராத கானல் நீர்தான் . பகல் விழுங்கப் போகும் இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள் மாறாமலேயே காத்திருக்கிறேன். என்ன செய்வது நீ என்னைக் கடந்து பல மணிநேரம் ஆகிவிட்டது தெரிந்தும் . நல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு கால்கள் இல்லை இருந்தால் என் வீட்டை விட்டு ஓடியே … Continue reading

Posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar | 33 பின்னூட்டங்கள்

காதல் சிலுவைகள்

தீர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் அவளை பற்றிய கனவுகளே தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! அவசர வாழ்க்கையினூடே எப்பொழுதோ தொலைந்துப்போன புன்னகையின் அழுகுரல் எங்கேனும் செவியெட்டித் தொலைக்கின்றன ! பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ , முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில் மறைந்துபோகும் இளவயதுப்பெண்ணொருத்தி அவளை … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதைகள், PANITHULI KAVITHAI, tamil kadhal kavithaigal in tamil font, Tamil Kavithaigal | 30 பின்னூட்டங்கள்

ஈழம் கவிதைகள் – சிறைப்பட்ட சுவாசங்கள்

கொன்று குவித்தது உடல்களை மட்டும் இல்லை தமிழனின் உணர்வுகளையும்தான் .! உடல்கள் இல்லை என்ற போதும் இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது தமிழனின் சுவாசங்கள் அந்த முள்வேலி முகாம்களில் தோட்டாக்களின் சத்தங்களும், தமிழனின் கதறல்களும் மட்டுமே இன்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது நிசப்த இரவுகளிலெல்லாம் தனிமை என்ற பெயரில் .! இரவுகள் கடக்கும் நேரத்தில் எல்லாம் … Continue reading

Posted in இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள், EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila | 24 பின்னூட்டங்கள்

கவிதைகள் – புதிய மனிதன் ஒற்றை நாணயம்

கனவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று . பணத்தினால் ஒன்று பதிவியினால் ஒன்று பாசத்தினால் ஒன்று கோபத்தினால் ஒன்று சாதனையினால் ஒன்று சாதியினால் ஒன்று சண்டையினால் ஒன்று நிறத்தினால் ஒன்று குணத்தினால் ஒன்று என ஒவ்வொருவரின் இதழ்களிலும் உதட்டு சாயம் போல் ஒட்டி ஓயாமல் ஒலித்துக் … Continue reading

Posted in கவிதைகள், நாணயம், மனிதன், மரணம் (கவிதை), வாழ்க்கை, Kavithai Thuligal, KAVITHAIGAL, poem, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

நீ ஒரு சிற்பி உன் கையின் உளி நான் .. ஆக்குபவன் நீ கருவியாய் நான் நீயோ உன் பெருந்தன்மையால் என்னையே சிற்பி என்கிறாய் மனதில் அளவில்லா சந்தோசம் . நீ சொன்னாய் என் அன்பில் கருவுற்றன  உன் கவிதைகள் என . உண்மையாக இருக்கலாம் ஆனால் அதைவிட உண்மை நீ என்னை அவ்வப்பொழுது விட்டு … Continue reading

Posted in கவிதைகள், தனிமை, Cute tamil sms, KAVITHAIGAL, sms, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil love kavithaigal, Tamil poems, thanimai | 21 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் கவிதைகள் – ஊனத்தின் முகவரி !!!

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது மனைவி உயிருக்கு போராடுகிறாள் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் உடல் முழுவதும் கொடுமையான நோய்கள் தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள் தொல்லை தரும் பசி என்று தனது சுயநலத்திற்கு பரிதாப வார்த்தைகளை அடகு வைத்து காசு கேட்காமல் !, பார்வை இல்லை இருந்தும் நேர்வழியில் செல்ல கையில் நீண்ட கம்பியொன்று … Continue reading

Posted in ஊனம், கவிதைகள், நம்பிக்கை, பிச்சை, ஹைக்கு, blind, KAVITHAIGAL, OONAM, PICHAI, Tamil Kavithai, Tamil Poem, Thamizh Kavidhai | 18 பின்னூட்டங்கள்