Category Archives: கவிதைகள்

கவிதைகள் – புதிய மனிதன் ஒற்றை நாணயம்

கனவுகள் சுமக்கும் சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உடல் என்ற பெயரிட்டு ஒற்றை மனிதனுக்கு ஆயிரம் பெயர்கள் நேற்று . பணத்தினால் ஒன்று பதிவியினால் ஒன்று பாசத்தினால் ஒன்று கோபத்தினால் ஒன்று சாதனையினால் ஒன்று சாதியினால் ஒன்று சண்டையினால் ஒன்று நிறத்தினால் ஒன்று குணத்தினால் ஒன்று என ஒவ்வொருவரின் இதழ்களிலும் உதட்டு சாயம் போல் ஒட்டி ஓயாமல் ஒலித்துக் … Continue reading

Posted in கவிதைகள், நாணயம், மனிதன், மரணம் (கவிதை), வாழ்க்கை, Kavithai Thuligal, KAVITHAIGAL, poem, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

நீ ஒரு சிற்பி உன் கையின் உளி நான் .. ஆக்குபவன் நீ கருவியாய் நான் நீயோ உன் பெருந்தன்மையால் என்னையே சிற்பி என்கிறாய் மனதில் அளவில்லா சந்தோசம் . நீ சொன்னாய் என் அன்பில் கருவுற்றன  உன் கவிதைகள் என . உண்மையாக இருக்கலாம் ஆனால் அதைவிட உண்மை நீ என்னை அவ்வப்பொழுது விட்டு … Continue reading

Posted in கவிதைகள், தனிமை, Cute tamil sms, KAVITHAIGAL, sms, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil love kavithaigal, Tamil poems, thanimai | 21 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் கவிதைகள் – ஊனத்தின் முகவரி !!!

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது மனைவி உயிருக்கு போராடுகிறாள் இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில் உடல் முழுவதும் கொடுமையான நோய்கள் தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள் தொல்லை தரும் பசி என்று தனது சுயநலத்திற்கு பரிதாப வார்த்தைகளை அடகு வைத்து காசு கேட்காமல் !, பார்வை இல்லை இருந்தும் நேர்வழியில் செல்ல கையில் நீண்ட கம்பியொன்று … Continue reading

Posted in ஊனம், கவிதைகள், நம்பிக்கை, பிச்சை, ஹைக்கு, blind, KAVITHAIGAL, OONAM, PICHAI, Tamil Kavithai, Tamil Poem, Thamizh Kavidhai | 18 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

ஆயுதம் எதுவும் தாக்கவில்லை ஆனால் காயப்படுகிறேன்.  வலியேதும் உணர்ந்ததில்லை ஆனால் விழிகளில் கண்ணீர் குருதிகள் எதுவும் வழியவில்லை ஆனால் உணர்வுகள் கசிகிறது . எல்லாம் இருந்தும் ஏதுமற்ற வெறுமை எப்பொழுதும் . எனது உதடுகள் பேசியதை விட என் கைகள்தான் அதிகம் பேசும் . வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே இதுவரை நான் பேசிய மிகப்பெரிய உரையாடல் … Continue reading

Posted in ஊமை, கவிதைகள், தமிழ் கவிதைகள், ஹைக்கு, HAIKU, Kadhal Kavithaigal, KAVITHAIGAL, lyrics, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

விடிந்து போகும் இரவுகள் !!!

உனக்கான எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம் இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது இரவுகள் பல. இரவின் ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும் இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும் முயற்சித்து தோற்றுப்போகிறேன் வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில் விடிந்து போன இரவாய் …… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in இரவுகள், கவிதைகள், Cute tamil sms, KAVITHAIGAL, Sms love kavithaigal, Tamil kadhal kavithaigal, Tamil kavithai sms, Tamil love kavithaigal, Tamil poems | 23 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!!

உன் நினைவுகள் கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம் ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன் உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் , எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் இது போன்ற கவிதைகளாக !. உன் விரல் பிடித்து கடந்த சென்ற வழிப்பாதைகள் மட்டுமே எனது மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும் உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .! … Continue reading

Posted in கவிதைகள், காதல், தூரிகை, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 19 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

கனவு இல்லை என்ற வார்த்தையின் முற்றுப்புள்ளி . ஆசைகள் நிறைவேற்றப்படும் இருட்டு தொழிற்சாலை ! கோபம் அறிவு உறங்கும்பொழுது அறியாமையின் அதட்டலில் விழித்துக்கொள்ளும் மிருகம் ! மழை இயற்கையின் விருந்தாளி ! இயற்கையே இல்லையென்றால் ?    இயந்திரம் நித்தம் சத்தம் போடும் உயிரற்ற உழைப்பாளி !   நரை தீர்ந்துபோன இளமையின் சாயம்போன எஞ்சியக் … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் ஹைக்கூ கவிதைகள், HAIKKU KAVITHIGAL, KAVITHAIGAL, PanithuliShankar Hikku Kavithaigal | 38 பின்னூட்டங்கள்