Category Archives: கவிதை

பனித்துளி சங்கரின் – எந்திரன் சிறகுகள்

இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம் இன்று சிறகுகள் முளைத்து சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !  ஆனால்  இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும் இன்னும் கலையாத கனவுகளாய் மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன் மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம் இன்று தந்திர நரிகளாய் வற்றிப்போன கண்ணீரிலும் , ஒட்டிப்போன வயிற்றிலும் இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை … Continue reading

Posted in உழவன், எந்திரன், கவிதை, கவிதைகள், புனைவு, வறுமை, விவசாயி, ஹைக்கு, Endhiran, KAVITHAIGAL | 42 பின்னூட்டங்கள்

தீராத கவிதைத் தாகம் !!!

ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும் தீராத கவிதைத் தாகம் உன் பெயரை எழுதிய மறுநொடி தீர்ந்துபோனது .! உன்னைப் பற்றி நான் எழுதிய அந்த கவிதைதான் என்னை கவிஞனாக்கியது .! உன் முகம் பார்த்து நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான் என்னை  ஓவியனாக்கியது .!   உன் சிற்றிடை பார்த்து நான் செதுக்கிய அந்த சிலைதான் என்னை … Continue reading

Posted in கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, Kavithai, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக