Category Archives: காதல் கவிதைகள்

சிறகு தொலைத்த பட்டாம் பூச்சி !!!

தோற்றுப் போகிறாய் என்று தெரிந்தும் மீண்டும் முயற்சிக்கிறாய் என் இதயத்தில் இடம் பிடிக்க ஆனால் நானோ மீண்டும் ஒரு ரோஜா இந்த வலியின் கனலில் உயிர் இழக்க விரும்பாதவளாய் .! பட்டாம் பூச்சியாய் பறந்து திரிந்தேன் அவனுடன் ஆனால் இன்று சிறகுகள் தொலைத்தவனாய் அவன் சிறகுகள் இருந்தும் பறக்க மறந்தவளாய் அவன் நினைவுகள் மட்டும் சுமந்தபடி … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

அவள் நினைவுகளின் மிச்சங்கள் !!!

 தீர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் அவளை பற்றிய கனவுகளே தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !   அவசர வாழ்க்கையினூடே எப்பொழுதோ தொலைந்துப்போன புன்னகையின் அழுகுரல் எங்கேனும் செவியெட்டித் தொலைக்கின்றன !  பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ , முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில் மறைந்துபோகும் இளவயதுப்பெண்ணொருத்தி அவளை … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

தீராத கவிதைத் தாகம் !!!

ஆயிரம் கவிதைகள் கிறுக்கியும் தீராத கவிதைத் தாகம் உன் பெயரை எழுதிய மறுநொடி தீர்ந்துபோனது .! உன்னைப் பற்றி நான் எழுதிய அந்த கவிதைதான் என்னை கவிஞனாக்கியது .! உன் முகம் பார்த்து நான் வரைந்த அந்த ஓரப்புன்னகைதான் என்னை  ஓவியனாக்கியது .!   உன் சிற்றிடை பார்த்து நான் செதுக்கிய அந்த சிலைதான் என்னை … Continue reading

Posted in கவிதை, கவிதைகள், காதல் கவிதைகள், Kadhal Kavithaigal, Kavithai, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

எஞ்சிய நினைவுகள் !!!

மீண்டும் மீண்டும் தோற்றுப்போகிறேன் என்று தெரிந்தும் முயற்சிக்கிறேன் . எஞ்சிய நினைவுகள் தீர்ந்துபோகுமோ என்ற நடுக்கத்தில் !. நீ எப்பொழுதோ வீசி சென்ற புன்னகையில் சிக்கிக்கொண்டவனாய் இன்றும் உன் அனுமதி பெறாத கைதியாய் உன் இதயத்தில் நான் !… உன்னுடன் நான் மணிக்கணக்கில் பேசினாலும் முற்றுப்பெறாத வானமாய் என் மனம்!! பிரியும்போது ஒருநிமிடம் மௌனம்,,,, உன் … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், தனிமை கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal, Tamil Kavithai | பின்னூட்டமொன்றை இடுக

ஏக்கம் நனைக்கும் நினைவுகள் !!!

கடல் கரையாய் என் ஏக்கங்கள் காய்கின்ற நேரத்தில் எல்லாம் காதல் அலையாய் உன் நினைவுகள் என்னை நனைக்கத்தான் செய்கின்றன .. எத்தனை முறைதான் ஏமாற்றும் இந்த அலைகள் உன்னைப்போல் … எத்தனை முறைதான் ஏமாறும் இந்த கரைகள் என்னைப்போல் … என்னை ஏமாற்றுவதில் உனக்கு மகிழ்ச்சி என்றால் .! உன்னிடம் மீண்டும் மீண்டும் ஏமாறுவதிலும் எனக்கு … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதைகள், Kadal Kavithaigal, KAVITHAIGAL, Panithuli Kavithigal, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக

நினைவுகள் சுமக்கும் கைதி !!!

காதல் கவிதை உனக்கு பிடிக்கும் என்று சொன்னாய் என்பதற்காக அழகான ஆயிரம் கவிதைகள் எழுதிவிட்டேன் ! அசத்தலான ஐயாயிரம் கவிதைகள் வாசித்து விட்டேன் ! ஆனால் அனைத்தும் அழகற்று போய்விடுகிறது உன் பெயரை உச்சரிக்கும் மறுநோடி ! அனைத்து இதயங்களிலும் இடம் பிடித்து விட்டன உனக்காக நான் எழுதிய கவிதைகள் உன் இதயத்தை தவிர ! … Continue reading

Posted in காதல் கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

முட்டாள்கள் !!!!

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் ! உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் ! இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்