Category Archives: காதல்

! பனித்துளிசங்கரின் கவிதைகள் – மௌன யுத்தம்

நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது. சொல்ல நினைத்து இறந்து போன வார்த்தைகளும் , பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும் இன்னும் என் நினைவுகளில் தேங்கிக் கிடக்கின்றன . உன்னுடன் பேச முயற்சித்து பேசாமல் சேர்த்து வைத்த வார்த்தைகளெல்லாம் எதற்கென்றே தெரியாமல் இன்னும் காத்துக் கிடக்கின்றன என் இதழோரம் உனக்கான காத்திருப்பின் இறுதிகளிலெல்லாம் இன்னும் தனிமைகள் மட்டுமே … Continue reading

Posted in அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு, HAIKKU, KAVITHAIGAL | 23 பின்னூட்டங்கள்

நினைவுகளின் இரணங்கள் – கவிதைகள்

மோகத்தில் முகம் புதைத்த கணங்கள் எல்லாம் இன்னும் தீராத கானல் நீர்தான் . பகல் விழுங்கப் போகும் இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள் மாறாமலேயே காத்திருக்கிறேன். என்ன செய்வது நீ என்னைக் கடந்து பல மணிநேரம் ஆகிவிட்டது தெரிந்தும் . நல்லவேளை என் வீட்டுக் கண்ணாடிக்கு கால்கள் இல்லை இருந்தால் என் வீட்டை விட்டு ஓடியே … Continue reading

Posted in கனவுகள், கவிதை மற்றும், கவிதைகள், காதல், நினைவுகள், மோகம், Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar | 33 பின்னூட்டங்கள்

அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் … Continue reading

Posted in அவன், அவள், கதைகள், கல்லூரி, காதல், நிகழ்வுகள், புனைவு, kathai, Tamil love storys | 26 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!!

உன் நினைவுகள் கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம் ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன் உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் , எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் இது போன்ற கவிதைகளாக !. உன் விரல் பிடித்து கடந்த சென்ற வழிப்பாதைகள் மட்டுமே எனது மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும் உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .! … Continue reading

Posted in கவிதைகள், காதல், தூரிகை, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 19 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,   தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 21 பின்னூட்டங்கள்

சுவாசம் தேடும் இதயம் !!!

உன் முகம் நான் பார்த்ததில்லை உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை எழுத்துக்களினூடே உன் அறிமுகம் ஒலி அலைகளில் உன் தரிசனம் உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய் நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் . உன் செல்லச்சண்டைகளை மழலைகுறும்பாய் எண்ணி மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும் என் மனம். என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம் தேடுகிறேன் உன் … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 20 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – வெல்ல முடியாத உன் இதயம் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

நெருப்பு விழுங்கும் காதல் !!!

எரிமலைக்குழம்பாய் பலவருடம்… இறுகிய பாறையாய் சில வருடம்…. இப்பாறை இனி உடையாது என்று இறுமாப்புற்றிருந்த என்னுள் ,,,,, நான் எதிர் பாரமால் என் அருகில் வந்து நீ உதிர்த்த ஈரப்புன்னகையில் தெறித்து வீழ்ந்த சிறு எச்சில் துளியில் , உடைந்து சிதறிப் போனது என் கர்வம் !!!! எப்படி ! உந்தன் ஒற்றைப் பார்வையில் உருகிப்போனது … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!

எவளவு ஆசைகள் இந்த குட்டி இதயத்தில் இங்கும் அங்கும் முட்டி மோதி நிரம்பி வழிகிறது உன்னை நினைத்தலின் உச்சங்களில் .! மழ்ச்சியின் வார்த்தைகள் மெல்ல கரை உடைக்கிறது என் பெயரையும் உன் பெயரையும் ஒன்றாய் இணைத்து உன் இதழ்கள் உச்சரிக்கும் தருணங்களிலெல்லாம் .!… நீ வெட்கத்தால் தலைகுனிந்து நடப்பதால்தான் என்னவோ என் பார்வைகளும் கவிழ்ந்தே உனக்காக … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 1 பின்னூட்டம்

சின்ன பய சின்ன பொன்ன காதலிச்சா !!!

  சில மாதங்களுக்கு முன்பு நண்பர் அறிவுமதி எழுதிய காதலை பற்றிய சில விசயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது சரி அதைப் பற்றி நானும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக ஆசைதான் இதோ ஒரு கவிதையுடன் தொடங்குகிறேன் . ஏலே இதை கவிதை என்று நாங்க சொல்லணும் என்று சொல்றது நல்லாவே … Continue reading

Posted in காதலர் தினகவிதைகள், காதல், காதல்Lovers day Valentine's Day | 1 பின்னூட்டம்