Category Archives: காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!!

ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு மாவட்டத்துக்கு அந்நாட்டு அரசு மகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர் ஹில்கிராப்ட் என்று இருந்தது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டினர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இந்தப் பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்க … Continue reading

Posted in காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் | 1 பின்னூட்டம்

காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் !!!

1. நான் மகாத்மா அல்லவே! காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்தார். ஒரு நாள் ஒரு மங்களை ஒரு தட்டில் தேங்களாய், பழம், வெற்றிலைப்பாக்கு, பூ முதலியன எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் தட்டை அண்ணலின் அடிகளில் வைத்து அடிகளைத் தொட்டு வணங்கி எதிரே நின்று கொண்டிருந்தாள். அண்ணல் கைகூப்பி அதை ஏற்றக்கொண்டார். அவள் அப்பொழுதும் நின்று கொண்டிருந்தாள். அண்ணல் … Continue reading

Posted in காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் | பின்னூட்டமொன்றை இடுக