Category Archives: குறுந்தகவல் குறும்பு

குறுந்தகவல் குறும்பு

வரும்போது என்னத்தைக் கொண்டு வந்தோம். போகும்போது என்னத்தைக்கொண்டு போகப் போறோம்?னு நீ டயலாக் விடும்போது, எல்லாரும் உன் மூஞ்சியைப் பார்த்தாங்க. நான் மட்டும்தான் உன் காலைப் பார்த்தேன். எங்கேயிருந்துடா சுட்டே அந்த புது செருப்பை! **************************** ராம்: நான் கலெக்டர் ஆகணும்! சீதா: நான் டாக்டர் ஆவேன்! ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்! கார்த்தி: … Continue reading

Posted in குறுந்தகவல் குறும்பு | பின்னூட்டமொன்றை இடுக