Category Archives: கூகுள்

கூகுள் நிறுவனம் மன்னிப்பு கோருகிறது !!!

கூகுள் நிறுவனத்தின் ஜீ மெயில் மின்னஞ்சல் சேவை செவ்வாய்க்கிழமை இரு மணிநேரம் தடைப்பட்டிருந்தது. இதனையிட்டு கூகுள் நிறுவனம் சர்வதேச ரீதியாகத் தன்னோடு இணைந்திருக்கும் 150 மில்லியன் பாவனையாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறது. இது போன்ற தவறுகள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதவாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. எத்தனையோ பேர் தனிப்பட்ட மற்றும் அலுவலகத் தொடர்புகளை … Continue reading

Posted in கூகுள் | பின்னூட்டமொன்றை இடுக