Category Archives: கூந்தல் வாசம்

கூந்தல் வாசம்… !!!!

காதல் வயப்பட்டால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியாவிட்டாலும் காதலன்கள்( ‘ன்’கள்தான் மரியாதையே வேண்டாம் அந்த அளவு டார்ச்சர்) நண்பர்களுக்கு கொடுக்கும் டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமல்ல என்பது ஓரளவு தெரிந்திருக்கும். “ கை என்னா ஜில்லுன்னு இருக்கும் தெரியுமா மாப்ள.. ஐஸ்கட்டி மாதிரி” இவர்களிடம் தர்க்கமே பண்ணக்கூடாது..மாறாக “ஐஸ் கட்டி மாதிரி இருந்தா ரொம்ப நேரம் பிடிக்க … Continue reading

Posted in கூந்தல் வாசம் | 2 பின்னூட்டங்கள்