Category Archives: சங்கரின் கவிதைகள்

மலர்களின் முணுமுணுப்புகள் !!!

உன் விரல் தீண்டுவதால் மட்டுமே உயிர் வாழ்கிறோம் . மறந்தேனும் வராமல் இருந்துவிடாதே இறந்துவிடுவோம் . மஞ்சள் நிற மலர்களின் முணுமுணுப்புகள் . இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் … Continue reading

Posted in சங்கரின் கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

அவளை பிரிந்த அந்த நான்கு நாட்கள் !!!

என் அன்புத் தோழி ஜெனிக்கு எனது இந்த கிறுக்கல்கள் சமர்ப்பணம் .!!! பிரிவு என்ற வார்த்தையின் அர்த்தம்  உணர்ந்ததில்லை இன்றுவரை .! அவளின் குரலையும் கேட்டதில்லை இன்றுவரை  .!ஆனால் சில நேரங்களில் அவளின் முகவரி அற்ற எழுத்துக்கள் மட்டுமே அவ்வப்பொழுது என்னை தீண்டும்பொழுதும்  எல்லாம் ஏனோ என் குட்டி இதயம் சிறகுகள் இன்றியும் மகிழ்ச்சியில் பறந்துகொண்டுதான் … Continue reading

Posted in சங்கரின் கவிதைகள் | 14 பின்னூட்டங்கள்

முட்டாள்கள் !!!!

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் ! உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் ! இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கேள்விக்குறியாய் ??????????

முற்றுப் புள்ளி எட்டாத எனக்கு கேள்விக்குறியாய் உன் நினைவுகள் மட்டும் ????????????   தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

மெட்டிச் சத்தம் !!!

உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள்-உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

உன்னை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்திலேயே கருப்பாகிப் போனது உன் நிழல்! !!!!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

தனிமையை !!!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்

எரிமலை பார்வைகள் !!!

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் .யார் இவர்கள் ? ?? எதற்காக  இவன் வெறும் புகைப்படங்களை மட்டும் . பதிவு செய்திருக்கிறானே என்று யாரும் வருந்த வேண்டாம் . இந்த சோகமான புகைப்படங்களிலிருந்து வெளிப்படும் எரிமலை எழுத்துக்கள் ,. நாளை எனது எழுத்தாணியில் இருந்து ஏவுகனை வார்த்தைகளாக உங்கள் இதயங்களை துளைக்க விரைவில் …………………….??????????????????? தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே … Continue reading

Posted in சங்கரின் கவிதைகள், பனித்துளி நினைவுகள், ரசிகன் கவிதைகள் | 12 பின்னூட்டங்கள்

பிழை !!!

பெண்ணே ! நீ எழுதிய பிழை உள்ள கடிதங்கள் கூட பிழை இல்லா உன்னைப்போல் அழகாகத்தான் உள்ளது. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!

நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,? உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ? நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ? உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .? நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ? உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ? … Continue reading

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்