Category Archives: சமச்சீர் கல்வி

சாமக்கோடங்கிகளும் சமச்சீர் கல்வியும் !!!!

சொரண்டி, கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமம் .சொரண்டியில் கிட்டதட்ட 30 குடும்பங்கள் வாழ்கிறார்கள் அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 15 . அந்த 15 குழந்தைகளும் அருகில் உள்ள அத்திக்கடவு பள்ளியில் சென்று படித்து வருகிறார்கள் சொரண்டிகிராமத்திற்க்கு, மாலை நேர வகுப்பு ஒன்று ஏற்படுத்தி உதவவேண்டுமாய் கேட்டுக்கொண்டனர் மேலும் சொரண்டிக்கு அத்திக்கடவு கிராமத்திலிருந்து வந்து … Continue reading

Posted in சமச்சீர் கல்வி | பின்னூட்டமொன்றை இடுக