Category Archives: சிந்தனை கதைகள்

நானும் நிழலும்

நிழலை பிடிக்கவேண்டி நானதைத் தொடர்ந்திட்டேன்தொடர்ந்தே நானும் செல்லநிழலும் விலகக் கொள்ள ஆட்டம் தொடங்கியதுஎனக்கும் நிழலுக்குமாய் இடமும் வலமுமாகமுன்னும் பின்னுமாக மேலும் கீழுமாகவிலகி நழுவியது அதனை நானும் கண்டேன்பல்வேறு வடிவினிலே நெடிதும் சிறியதுமாய்சில நொடி மாயமாய்பிடிக்க இயலவில்லைசோர்ந்தே நானமர்ந்தேன்அருகே நிழலும் கண்டுஉணர்ந்தேன் அந்நொடியேநானும் நிழலும் ஒன்றுஇறைவனும் அப்படித்தானோ? தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சிந்தனை கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

மனதின் கதை !!!

கையில் கிடைக்காதமனதின் கதை கேட்டேன்கற்பனை ஆனாலும்கதையில் சுவையுண்டுபிரம்மன் படைத்திட்டான்புவியில் மனித இனம்மறைந்தே இருப்பதுதான்மனதின் பெருமையென்றுதேடி அலைந்திட்டான்அவனின் மனதுக்கிடம்புவியில் புதைத்திட்டால்குடைந்தே எடுத்திடுவான்வெளியில் மறைத்திட்டால்பறந்தே பிடித்திடுவான்எவ்விதம் வைப்பதெனயோசனை மிகக்கொண்டான்கண்டான் சிறந்த இடம்மனிதன் உடலே அ·துஎங்கும் தேடும் மனிதன்தன்னுள் தேட மாட்டான்தேடத் துவங்கும் அந்நாள்வாழ்வின் அர்த்தம் புரியும்கதையும் முடிந்தது அங்கேதேடல் துவங்கிடும் இங்கே தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சிந்தனை கதைகள் | 1 பின்னூட்டம்