Category Archives: சிந்தனை கவிதைகள்

கால வித்தியாசம் !!!

இன்றைய கவிதை (கேள் மனமே கேள்) !!! ஓடை நீரில் மீன்கள் பின்னால்ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்கோடை மணலில் கால்கள் வெந்துகுழைந்து போனதும் ஒரு காலம்ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளேஇதயம் கரைந்தது ஒரு காலம்பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒருபுத்தகமானதும் ஒரு காலம் சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்துள்ளித் திரிந்தது ஒரு காலம்எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்எட்டித் தள்ளுவ … Continue reading

Posted in சிந்தனை கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

வெளிநாட்டு வேலை ! ! !

வளமிக்க தேசத்தில்விலையானது வேலை!வாலிபன் நான்வழியற்று நிற்கையில்விடியலாய் ஒரு விளம்பரம்.விலையில்லாதவிசா! இதோ!பாலைமணலை ஈரமாக்கியது என்வியர்வை துளிகள்.கண்ணுக்கெட்டா தூரத்தில் என் மகன் கஸ்டப்படுகிறான்,இது என் பெற்றோரின் ஏக்கம்.துபாய் போய் விட்டான், இனி பணமழைதான்.இமையை உயர்த்தி சமுகம்இப்படி பார்க்கும்.தங்;கையின் திருமணம்மகிழ்ந்தேன்;.தந்தையின் மரணம்மனம் நொந்தேன்நேரில் பார்த்ததல்ல போனில் கேட்டு, முண்றாண்டுக்கு ஒரு முறைமுன்று மாத விடுப்பு.இருபத்திரெண்டாய் சென்றவன் இருபத்தி ஐந்தாய் திரும்பினேன்.திரும்பியதும் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சிந்தனை கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக