Category Archives: சினி தகவல்கள்

சினி சிப்ஸ் !!!

தமிழ் சினிமா பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. * கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள். * நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். * இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை. * நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சினி தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!!

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!! சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் தொழில் ஜெமினி கணேசன் – போட்டோ உதவி பேராசிரியர் … Continue reading

Posted in சினி தகவல்கள் | 3 பின்னூட்டங்கள்