Category Archives: சிறுகதை

புதுத் திருடன் .!!!

கழைக் கூத்தாடி ஒருத்தன் தன் உதவியாளை மேளம் அடிக்கச் சொல்லிவிட்டு ஒரே தடவையில் 20 அடி 25 அடி என்று தாண்டிக் கொண்டிருந்தான் . இதைக் கவனித்த திருடன் ஒருவன் ‘ இவனைப் பயன்படுத்தி நாம் இன்னும் அதிகக் கொள்ளை அடிக்கலாமே ‘ என்று கருதி , அந்த கழைக் கூத்தாடியைக் கூப்பிட்டு , ‘ … Continue reading

Posted in சிறுகதை | பின்னூட்டமொன்றை இடுக

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி … Continue reading

Posted in சிறுகதை | பின்னூட்டமொன்றை இடுக

சிறுகதை தூறல் !!!

டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது…வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.இந்த மழை ஏன் … Continue reading

Posted in சிறுகதை | பின்னூட்டமொன்றை இடுக