Category Archives: சில அரிய சுவையான தகவல்கள்

பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் !!!

கலிலியோ…இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மானசீக குருவான கலிலியோ பற்றிய சுவாரஸியமான தகவல்கள் இதோ… பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. … Continue reading

Posted in சில அரிய சுவையான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

சில அரிய சுவையான தகவல்கள் !!!

உங்கள் முன் சில அரிய சுவையான தகவல்களை பகிர்கின்றேன் 1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்,லட்டு கிடையாது.2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.3. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்” முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.8. … Continue reading

Posted in சில அரிய சுவையான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

அமெரிக்க ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள் !!!

உலக வல்லரசாகிய அமெரிக்கா நாட்டை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் சிலரினைப் பற்றிய சில அரிய சுவாரஸ்சியமான தகவல்கள்.1) USA 3வது ஜனாதிபதி தோமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) 6 வித்தியாசமான மொழிகளைப் பேசக்கூடியவராக இருந்தவராம்.2) USA 2வது ஜனாதிபதி ஜோன் அடம்ஸ் (John Adams ) வெள்ளைமாளிகையில் முதன்முதலில் வசித்தவர் ஆவார்.3)USA 4வது ஜனாதிபதி ஜேம்ஸ் … Continue reading

Posted in சில அரிய சுவையான தகவல்கள் | 1 பின்னூட்டம்