Category Archives: சில சுவையான உண்மை நிகழ்வுகள்

இறப்பின் அதிசயமான ஒற்றுமை !!!!

ஒருமுறை இந்தியப் பிரதமர் நேருஜிக்கு ஜப்பான் நாட்டுக் குழந்தைகள் யானை அனுப்ப வேண்டுமென்று அன்புடன் கடிதம் எழுதினார்கள். குழந்தை உள்ளம் படைத்த நேருஜி, உடனே அழகான யானைக் குட்டி ஒன்றை ‘இந்திரா’ என்று பெயரிட்டு, 1950-இல் அனுப்பினார். இந்த யானையை சில ஆண்டுகள் கழித்து ஜப்பான் நாட்டுக்குச் சென்ற போது நேருஜி கண்டு மகிழ்ந்தார். ஆனால் … Continue reading

Posted in சில சுவையான உண்மை நிகழ்வுகள் | 1 பின்னூட்டம்

அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து….அக்டோபர் 2, 1931. ஐன்ஸ்டீன் எழுதியது..பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி! என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள். அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள் | பின்னூட்டமொன்றை இடுக

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் !!!

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது. இவ்வாறு … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள் | பின்னூட்டமொன்றை இடுக

கோர்ட்டுக்குப் போன குதிரை !!!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார். வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. … Continue reading

Posted in சில சுவையான உண்மை நிகழ்வுகள் | பின்னூட்டமொன்றை இடுக

சில சுவையான உண்மை நிகழ்வுகள் !!!

இந்திராவின் ஆட்சிக்காலம் அது.!!! மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். “”பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்” என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார். கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சில சுவையான உண்மை நிகழ்வுகள் | 1 பின்னூட்டம்