Category Archives: சில சுவையான தகவல்கள்

உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள். 1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது … Continue reading

Posted in சில சுவையான தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக