Category Archives: சில நகைச்சுவை கதைகள்

சில நகைச்சுவை கதைகள் !!!

கதை :1 அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் ” நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்” என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் … Continue reading

Posted in சில நகைச்சுவை கதைகள் | 1 பின்னூட்டம்