Category Archives: சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

சில பாடல்களும் அதன் விளக்கங்களும் !!!

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல சில பாடல்களும் அதன் விளக்கங்களும் 1) நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையாமெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு? 2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா? 3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன் முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி … Continue reading

Posted in சில பாடல்களும் அதன் விளக்கங்களும் | பின்னூட்டமொன்றை இடுக