Category Archives: சுஜாதா ரசித்த கவிதை

சுஜாதா ரசித்த கவிதை

வரவேற்பாளர் !!! ஆடைகளில் சுருக்கம் விழாமல், உதடுகளின் சாயம் உருகி வழியாமல், அலங்காரப் பதுமையாய் வரவேற்பறையில் நான். தொலைபேசிச் சத்தம் கேட்டுக் கேட்டு என் காது மடல்கள் ஊமையாகிவிட்டன போலியாய் சிரிப்பதற்காகவே எனக்கு ஊதிய உயர்வு அவ்வப்போது வருகிறது. கண்களில் கொஞ்சம் காமம் கலந்தே பாதி கண்கள் என்னைப் பார்க்கின்றன. மீதி கண்கள் அவசர யுகத்தின் … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, சுஜாதா ரசித்த கவிதை | 1 பின்னூட்டம்