Category Archives: சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள்

‘ கோயம்பேடு "

தமிழ்.நாட்டின் தலைநகரம் சென்னையில் அமைந்துள்ள பஸ் நிலையம் , காய்கறி மார்க்கெட் பகுதியான் ‘ கோயம்பேடு ‘ முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் .இன்று ‘ கோயம்பேடு ‘ ஒரு மாபெரும் நகரத்தின் குறியீடாக , பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள் , சந்தைகள் , கடைகள் , போக்குவரத்து நிலையங்கள் … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

தண்ணீர் பஞ்சம் !!!!

கன்னியாகுமரியில் பிறந்து , கேரளத்தில் தவழ்ந்து , கர்நாடகாவில் தொடர்ந்து , மகாராஷ்டிராவில் வளர்ந்து நிற்கிறது மேற்கு தொடர்ச்சி மலை . இப்படி 4 மாநிலங்களை தழுவி இருக்கும் இம்மலைத் தொடரில் 36 நதிகள் உருவாகின்றன . இதில் உருவாகும் நீரை முழுமையாகப் பயன்படுத்தினால் எந்த ஒரு காலக்கட்டத்திலும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் காத்துக் … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

அப்படியா !!!!

* இப்போதுள்ள அரசியல் தலைவர்களும் , மந்திரிகளும் எதுக்கெடுத்தாலும் , எங்கு போனாலும் விமானத்தில் பறக்கிறார்கள் . ஆனால் , நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தேசபிதா மகாத்மா காந்தி ஒருமுறை கூட விமானத்தில் பயணம் செய்தது கிடையாதாம் . * ரோஜாப்பூவிலிருந்து முதன்முதலில் பன்னீர் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் தாஜ்மஹால் உருவாகக் காரணமாக … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பாம்பு பால் குடிக்குமா ???

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை. பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பிரபஞ்சம் தோன்றியது எப்படி ???

நம்முடைய பிறந்த நாளை நம்முடைய பெற்றோர்கள் கூறித்தான் நமக்குத் தெரியும். இது போலவே, அவர்களின் பிறந்தநாளை அவர்களது பெற்றோர் கூறி அவர்களுக்குத் தெரியும். இப்படியே கூறிக்கொண்டே போகலாம். என்றாலும், நமது மூதாதையர்களைப் பற்றிய வரலாற்றை இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு மேல் நாம் அறிந்திருக்க முடியாது! நமது மூதாதையர்களுக்கும் முன்னோடியாக குரங்கு இனம் இருந்து வந்ததாக … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | 1 பின்னூட்டம்

வேலூர் கோட்டை !!!

* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.* “மில்லினியம் மகாத்மா விருது’ கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக

அறிவுக்கு விருந்து !!!

பூமியானது தன்னையும் சுற்றிக்கொண்டு சூரியனைச்சுற்றி வருகின்றது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் நாம் முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை அவதானித்துக்கொள்ள வேண்டும் என்பதை பூமி சொல்லித்தரும் பாடமாக அறிந்து கொள்வோம். அத்தோடு இதையும் அறிந்து கொள்ளுங்கள். பூமியின் நீர்ப்பரப்பு: 139,440,000 சதுர கி.மீ பூமியின் நிலப்பரப்பு: 14 கோடி 90லட்சம் கி.மீxகி.மீ … Continue reading

Posted in சுவாரஸ்சியமான அறிவுத் தகவல்கள் | பின்னூட்டமொன்றை இடுக