Category Archives: ஜோக்ஸ்

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை   எங்கே ? அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா ! நோயாளி : ரொம்ப காலமா இங்கே … Continue reading

Posted in கடி, காமெடி, சிரிப்பு, ஜோக்ஸ், தமிழ் நகைச்சுவை.Nagaichuvai/comedy, SMS Nagaichuvai, tamil, Tamil Jokes, Tamil Kadi Jokes | 21 பின்னூட்டங்கள்

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

சிரி சிரி சிரிசிரி  சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி  டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ? ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.    அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே … Continue reading

Posted in கடி, காமெடி, ஜோக்ஸ், நகைச்சுவை, Nagaichuvai/comedy, SMS Nagaichuvai, tamil, Tamil Jokes, Tamil Kadi Jokes | 23 பின்னூட்டங்கள்

சிரி சிரி சிரிசிரி சிரி ஜோக்ஸ் !!!

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி  சிரிசிரி சிரி.  அனைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் என்னதான் பணம் , பதவி , உறவுகள் என்று எல்லாம் நம்மிடம் இருந்தாலும் விலைகொடுத்து வாங்க இயலாத பல விஷயங்கள் இருக்கின்றன . அதில் ஒன்றுதான் மகிழ்ச்சி … Continue reading

Posted in கடி, காமெடி, ஜோக்ஸ், நகைச்சுவை, Nagaichuvai/comedy, SMS Nagaichuvai, tamil, Tamil Jokes, Tamil Kadi Jokes | 26 பின்னூட்டங்கள்

தமிழ் ஜோக்ஸ் !!!

திடீர் பணக்காரர்மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?கணவன்: நீ தானே “டெய்லி காலண்டர்” வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…சோமு: பரவாயில்லையே… நிஜமாகவா..?ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..மேனேஜர்: இந்த ஆபிசுக்கு … Continue reading

Posted in கடி, ஜோக்ஸ், தமிழ், தமிழ் காமெடி, தமிழ் நகைச்சுவை, நகசுவைகள், மொக்கை | 1 பின்னூட்டம்

தமிழ் நகைச்சுவை !!!

பைத்தியம்ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே “பைத்தியமா” இருக்கார்னு. மரியாதை அவன் நம்ம வீட்டு வேலைக்காரன் அவனுக்கு மரியாதை தராதே காமாட்சி..சரிடா…பாத்திரம் ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க? என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். … Continue reading

Posted in கடி, ஜோக்ஸ், தமிழ் காமெடி, தமிழ் நகைச்சுவை, நகசுவைகள், பனித்துளி, மொக்கை | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ் !!!

டேய்.. நண்பா.. நான் நம்ம தேசத் தலைவர்கள் படமெல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்கேன்.நீ எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணணும்டா..” “சொல்லுடா” மஹாத்மா காந்தி இருக்கற 1000 ரூபா இல்லன்னா 500 ரூபா நோட்டு இருந்தா கொடுடா” ஜோதிடர்: உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

குறுந்தகவல் !!!!

முறைப் பொண்ணு !!! “அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!””உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு? “”நான் பார்க்கிற போதெல்லாம் என்னை ‘முறைச்சு’ப் பார்க்கிறாளே – அதைச் சொன்னேன்” தூக்க மாத்திரை !!! மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே? கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ்

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்.” **** நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ் !!!

அறிமுகம் : மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்… அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!! *** ஒரு ஆங்கிலேயன், ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக