Category Archives: ஜோக்ஸ்

ஜோக்ஸ்

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in அ முதல் ஃ வரை அம்மா, ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்.” **** நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ் !!!

அறிமுகம் : மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்… அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!! *** ஒரு ஆங்கிலேயன், ஒரு … Continue reading

Posted in ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக

ஜோக்ஸ்

இந்த வார பஞ்ச் :கண்ணா… பன்னிங்க தான் கூட்டமா எக்ஸாம் எழுத வரும். என்னிக்குமே சிங்கம் சிங்கிளாதான் அரியர் எழுத வரும். ச்சும்மா அதிருதுல்ல…. *** பாண்டு : மச்சான்.. சிகரெட் குடிச்சா கேன்ஸர் வரும்னு சொல்றாங்களே. உண்மையாடா? ஜோன்ஸ் : தெரியலடா மாப்ளே… நான் குடிச்சா புகை தான் வருது. *** ஜோன்ஸ் ஏ.டி.எம். … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, ஜோக்ஸ் | பின்னூட்டமொன்றை இடுக