Category Archives: தத்துவம்

தத்துவம், தத்துவம்

ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு. ஆன பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாதுநடந்து போனா கால் வலிக்கும் ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது … Continue reading

Posted in தத்துவம் | பின்னூட்டமொன்றை இடுக

தத்துவம் !!!!!!!!!!!!

நேத்து உன்னையும் உன் தம்பியையும் பார்த்தேன். நிச்சயமா எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!… பின்னே?ரெண்டு கழுதைகளைச் சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!” ****** துடிப்பது என் இதயம்தான். ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ . வலித்தால் சொல்லிவிடு. நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல. இப்படி ஓவரா ரீல் விடுவதை. ****** ஏன்…. தண்ணி … Continue reading

Posted in அ முதல் ஃ வரை அம்மா, தத்துவம் | பின்னூட்டமொன்றை இடுக