Category Archives: தமிழ் கவிதைகள்

காதல் சிலுவைகள்

தீர்ந்து போன நினைவுகளின் மிச்சங்களில் எல்லாம் இன்னும் அவளை பற்றிய கனவுகளே தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் ! அவசர வாழ்க்கையினூடே எப்பொழுதோ தொலைந்துப்போன புன்னகையின் அழுகுரல் எங்கேனும் செவியெட்டித் தொலைக்கின்றன ! பேருந்துகளின் ஜன்னலோர பயணங்களிலோ , முடிய மறுக்கும் நகரத்து தெருக்களிலோ வேகமாக கடந்து முற்றுச்சந்தின் இறுதியில் மறைந்துபோகும் இளவயதுப்பெண்ணொருத்தி அவளை … Continue reading

Posted in கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதைகள், PANITHULI KAVITHAI, tamil kadhal kavithaigal in tamil font, Tamil Kavithaigal | 30 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

ஆயுதம் எதுவும் தாக்கவில்லை ஆனால் காயப்படுகிறேன்.  வலியேதும் உணர்ந்ததில்லை ஆனால் விழிகளில் கண்ணீர் குருதிகள் எதுவும் வழியவில்லை ஆனால் உணர்வுகள் கசிகிறது . எல்லாம் இருந்தும் ஏதுமற்ற வெறுமை எப்பொழுதும் . எனது உதடுகள் பேசியதை விட என் கைகள்தான் அதிகம் பேசும் . வார்த்தைகளற்ற சத்தங்கள் மட்டுமே இதுவரை நான் பேசிய மிகப்பெரிய உரையாடல் … Continue reading

Posted in ஊமை, கவிதைகள், தமிழ் கவிதைகள், ஹைக்கு, HAIKU, Kadhal Kavithaigal, KAVITHAIGAL, lyrics, Tamil Kavithaigal | 28 பின்னூட்டங்கள்

காற்றே !!!

காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ ! என்னை தான் அவள் நேசிக்கவில்லை.. என்னை தொட்ட உன்னையாவது சுவாசிக்கட்டும் . தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக