Category Archives: தமிழ் காமெடி

தமிழ் ஜோக்ஸ் !!!

திடீர் பணக்காரர்மனைவி: என்னங்க இது ஒரு வாரமா தினமும் ஒரு காலண்டர் வாங்கிட்டு வர்ரீங்களே.. எதுக்கு?கணவன்: நீ தானே “டெய்லி காலண்டர்” வாங்கிட்டு வாங்கனு சொன்னே..!ராமு: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…சோமு: பரவாயில்லையே… நிஜமாகவா..?ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..மேனேஜர்: இந்த ஆபிசுக்கு … Continue reading

Posted in கடி, ஜோக்ஸ், தமிழ், தமிழ் காமெடி, தமிழ் நகைச்சுவை, நகசுவைகள், மொக்கை | 1 பின்னூட்டம்

தமிழ் நகைச்சுவை !!!

பைத்தியம்ராணி: ஏண்டி உன் காதலரை காட்டறேன்னு சொல்லிட்டு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற?வாணி: நான்தான் சொன்னேனே, என் காதலர் என் மேலே “பைத்தியமா” இருக்கார்னு. மரியாதை அவன் நம்ம வீட்டு வேலைக்காரன் அவனுக்கு மரியாதை தராதே காமாட்சி..சரிடா…பாத்திரம் ஏங்க அண்டா குண்டா பாத்திரங்களையெல்லாம் விக்கிறீங்க? என்னோட பையன் பட்டணத்திலே சினிமாவில் சின்னச் சின்ன பாத்திரத்திலே நடிக்கிறானாம். … Continue reading

Posted in கடி, ஜோக்ஸ், தமிழ் காமெடி, தமிழ் நகைச்சுவை, நகசுவைகள், பனித்துளி, மொக்கை | பின்னூட்டமொன்றை இடுக

நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா ???

தமிழனுக்குனு ஒரு மகத்துவம் இருக்கு. விவேக் சொல்கிற மாதிரி “என்னதான் இப்போ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தாலும்… ஒரு காலத்துல தெருவுல வித்தை காட்டுறவன் முன்னாடி உட்காந்து கை தட்டுன கும்பல் தான எல்லாரும்”. அது மாதிரி அக்மார்க் தமிழனுக்குனு பிரத்தியோகமான சில குணாதிசயங்கள் உண்டு.. (நகைச்சுவையாக). அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.. நீங்கள் ஒரு வெறும் … Continue reading

Posted in கடி, சங்கர் நகைச்சுவை, தமிழ் காமெடி, தமிழ் நகைச்சுவை துண்டுகள், மொக்கை | 2 பின்னூட்டங்கள்