Category Archives: தலைவர்கள்

முத்தம் சில்லென்று சில குறிப்புகள் மற்றும் கவிதைகள் !!!

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சங்கீதம், சமூகம், சிலப்பதிகாரம், தலைவர்கள் | 7 பின்னூட்டங்கள்

திப்பு சுல்தான் !!!

மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பெங்களூர் மாவட்டம் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தார் . அவர் பிறந்த வருடம் குறித்து இரு வேறு தகவல்கள் கூறப்படுகிறது . எனினும் , மைசூர் மன்னர் ஹைதர் அலி , அவரது 2 – வது மனைவி வாதிமா என்ற பெற்றோருக்கு 1750ம் ஆண்டு நவம்பர் 10 ம் … Continue reading

Posted in அரசியல், அறிவியல், சங்கீதம், சமூகம், சிலப்பதிகாரம், தலைவர்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஆபிரகாம் லிங்கன் !!!

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன்.ஏழ்மைக் குடும்பத்தில் … Continue reading

Posted in தலைவர்கள் | பின்னூட்டமொன்றை இடுக

விவேகானந்தர் !!!

ஒரு முறை சுவாமி விவேகானந்தர் ஒரு கோவில் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார் . அந்த கோவில் சுவற்றில் ஒருவர் , ‘ கடவுள் எங்கும் இல்லை ‘ என்று பொருள்படும்படி ‘ GOD IS NO WHERE ‘ என்று எழுதி இருந்தார் .இதைப் பார்த்த மாத்திரத்தில் சற்று சிரித்த விவேகானந்தர் , அந்த … Continue reading

Posted in தலைவர்கள் | பின்னூட்டமொன்றை இடுக

மேனகா காந்தி

“ஒரு உயிரின் அழிவில்தான் மற்றொரு உயிர் வாழவேண்டும்” என்பது இயற்கையின் நியதி. மான் வாழ தாவரங்களைப் படைத்த இயற்கைதான், புலிக்கு உணவாக மானை வைத்துள்ளது. செம்மறி ஆட்டுக் குட்டியின் மூளைப் பகுதியில் இருந்து தயாரித்துக் கொண்டிருந்த ‘ஆன்ட்டி ரேபிஸ் வேக்சின்’ எனும் வெறிநாய்க்கடிமருந்து மேனகா காந்தியின் கைங்கர்யத்தால் கைவிடப்பட்டு விட்டது. மனிதர்களின் உயிர்களை விட மேனகா … Continue reading

Posted in அரசியல், தலைவர்கள், விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக