Category Archives: தினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா

ஐஸ்வர்யாராயின் சம்பளம் 25 கோடி !!!

ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சன் திருமணம் கடந்த 2007 ம் ஆண்டு நடந்தது. அதன்பிறகு இருவரும் இந்திப்படங்களில் அதிகமாக சேர்ந்து நடித்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 5 படங்களில் அவர்கள் சேர்ந்து நடித்துள்ளனர். தற்போது ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்த ஜோடி முதன் முதலாக விளம்பர … Continue reading

Posted in அதிசயம், தினம் ஒரு தகவல் . என்றும் ஒரு தகவல் . அப்படியா | 2 பின்னூட்டங்கள்