Category Archives: திரை விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு தமிழ் படம் ஆயிரத்தில் ஒருவன் !!!

ஆயிரத்தில் ஒருவன் கடந்த வருடத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வெளிவந்த அனைத்து படங்களும் ஏமாற்றத்தை தந்திருந்தாலும்., ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று சொல்லலாம் இப்பொழுது வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கும் ஆயிரத்தில் ஒருவன் . எங்களாலும் உங்களைபோல் கதை சொல்லமுடியும் என்று ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் வகையில் கதையின் களத்தையும், … Continue reading

Posted in திரை விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

டைட்டானிக் சாதனையை பின்னுக்குத் தள்ளும் அவதார் திரைப்படம் !!!

அவதார் ஹாலிவுட்டில் மட்டும் அல்லாது உலகத்தின் அனைத்து ஒட்டுமொத்த திரை உலகத்தையும் மீண்டும் தான் பக்கம் திருப்பி இருக்கிறது ., என்பது அனைவரும் அறிந்த உண்மை . கடந்த 18ம் தேதி வெளியாகி உலகத்தின் அனைத்து திரை அரங்குகளிலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டு இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான் என்றாலும் . … Continue reading

Posted in திரை விமர்சனம் | பின்னூட்டமொன்றை இடுக

யோகி திரைப்படத்தின் கதையில் புதிய பூகம்பம் !!!

இயக்குனர் அமீர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வெளிவந்த யோகி திரைப்படம் வெற்றிநடைபோடுகிறது. ஆனால் இது ஒரு அயல்நாட்டுப்படமான “TSOTSI ” யின் காப்பி என்கிறது உலக சினிமா வட்டாரங்கள் சொல்வது தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் வருத்தம் தரும் ஒரு செய்தியாக உள்ளது .சரி நண்பர்களே நாம முதலில் “TSOTSI ” யின் கதைக்கு வருவோம் … Continue reading

Posted in திரை விமர்சனம் | 2 பின்னூட்டங்கள்

என்ட் ஆப் வேர்ல்ட் 2012 திரைப்படம் ஒரு பார்வை !!!

ஹாலிவுட் திரைப்படங்களில் விஞ்ஞானப் புனைவு கதைகளிற்கு என்றுமே ஒரு தனி மதிப்பு இருந்து வருவது கண்கூடு அந்த வகையில் கொலம்பியா பிலிம்ஸின் 2012 திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது எனலாம். சுமார் 6 லட்சம் வருடங்களுக்கு முன் மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் (இன்றைய கவுதிமாலா நாடுதான் முன்பு மாயன் நாகரிக மக்கள் வாழ்ந்த இடம். … Continue reading

Posted in திரை விமர்சனம் | 45 பின்னூட்டங்கள்