Category Archives: துபாய்

துயரத்தில் துபாய்… !!!!

துயரத்தில் துபாய்… !!!! கேள்விக்குறிகளாகும் ஆச்சரியக்குறிகள்… எங்கும் மயான அமைதி…எல்லோர் முகத்திலும்ஒரு கலவரம்…ஆட்டம் போட்டஎல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள்… “அந்த கம்பேனி போனி ஆயிடுச்சாமே…?” “இந்த கம்பெனி இனி தாங்காதாமே?” “1000 கார்கள் ஏர்போட்டில் கிடக்கிறதாமே…” “போன வாரம் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு வேலை இல்லையாமே…”இப்படி வாய்க்கு வந்தபடி புரளி… உண்மையில்துபாயில் இது நடக்கவில்லையா…?இதுவெல்லாம் பொய்யா … Continue reading

Posted in துபாய் | 1 பின்னூட்டம்