Category Archives: தெரியுமா உங்களுக்கு ??????

தெரியுமா உங்களுக்கு ????

” மாங்கல்யம் தந்துநானேன் மமஜீவன ஹேதுனாகண்டேட் டே பத்நாமி சுபகே சஞ்சீவ சரதஸ்ஸம் “ — ஒவ்வொரு திருமணத்தின்போதும் , மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும்போது இந்த ஸ்லோகத்தை புரோகிதர் கூறுவார் .இதன் அர்த்தம் தெரியுமா ?” இது புனிதமான கயிறு . நான் நல்லபடியாக ஜீவித்திருக்க வலிமை தருவது . இதை , … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | 1 பின்னூட்டம்

கிளி செய்திகள் !!!

* கிளிகளில் 500 வகையான இனங்கள் உண்டு.* இவை சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.* அமெரிக்காவில் உள்ள கிளிகள் மூன்றடி வரை நீளம் இருக்கும்.* ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கிளிகள் உண்டு.* நீல வண்ணக் கிளியும் அமெரிக்காவில் உள்ளது.* முட்டைகளை ஆண், பெண் கிளிகள் மாறி மாறி அடைக்காக்கும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் !!!

* தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் அறிஞர் அண்ணா.* தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய அணைக்கட்டு மேட்டூர் அணைக்கட்டு.* தமிழகத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா.* தமிழகத்தில் 1526-ம் ஆண்டு நாயக்கர் ஆட்சி உதயமானது. பால் மனிதர் !!!* சியாச்சின் மலையில் உள்ள போர் தளத்திற்குச் சென்ற முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக

தெரியுமா உங்களுக்கு ??????,

தாமிர நாடு !!! * பூமியின் நிலப்பரப்பு 14,89,50,800 சதுர கிலோ மீட்டர்.* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.* தாமிர உலோகம் அதிகம் உள்ளதால் ஆங்கிலத்தில் “கன்ட்ரி ஆஃப் காப்பர்’ என்று அழைக்கப்படும் நாடு ஜாம்பியா.* காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் நாடு பிரேசில்.* உலகில் உள்ள மொத்த தேக்கு மரத்தில் மூன்றில் ஒரு … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக

பிரபல தலைவர்களின் சமாதிகள் !!!

* காந்தியடிகளின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.* நேருவின் சமாதி சாந்திபவனில் உள்ளது.* இந்திராவின் சமாதி சக்திஸ்தல்லில் உள்ளது.* ராஜீவ்காந்தியின் சமாதி வீர்பூமியில் உள்ளது.* லால்பகதூர் சாஸ்திரியின் சமாதி ராஜ்காட்டில் உள்ளது.* ஜகஜீவன் ராம் சமாதி சமதா ஸ்தல்லில் உள்ளது. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக

நாடுகளின் தேசியப் பறவைகள் !!!

* தென்னாப்பிரிக்கா நாட்டு தேசியப் பறவை நீலக் கொக்கு ஆகும்.* ஜெர்மனி நாட்டு தேசியப் பறவை வெள்ளை நாரை.* ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை ஈமு.* பொலிவியா நாட்டின் தேசியப் பறவை ஆன்டியன் கான்டர்.* ஹங்கேரி நாட்டின் தேசியப் பறவை கிரேட் பஸ்டர்டு. இது விரைவாக பறக்கும் தன்மை கொண்டது.  தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக

தெரியுமா உங்களுக்கு ??????

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.. குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்.. புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?) சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை … Continue reading

Posted in தெரியுமா உங்களுக்கு ?????? | பின்னூட்டமொன்றை இடுக