Category Archives: நடிகை ரம்பா திருமணம்

நடிகை ரம்பா டும் டும் முடிந்தது இன்று முடிந்தது !!!

நடிகை ரம்பா திருமணம் திருமலையில் இன்று முடிந்தது. இதில் 50 வகையான அறுசுவை விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னையில் 11-ம் தேதி நடக்கிறது. பிரபல நடிகை ரம்பாவுக்கும், கனடா நாட்டைச் சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம், திருப்பதி திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில் இன்று … Continue reading

Posted in நடிகை ரம்பா திருமணம் | பின்னூட்டமொன்றை இடுக