Category Archives: நடைமுறை

ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் ?

” ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம் ? ” என்று ஆசிரியர் கேட்கிறார் . ” இரும்பு ” என்கிறான் ஒரு மாணவன் .” எப்படி ?” இரண்டின் எடையும் ஒன்று தானே ?”” உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்… ஒரு கிலோ இரும்பையும் … Continue reading

Posted in நடைமுறை | பின்னூட்டமொன்றை இடுக

உண்மை கூற்று !!!!

” வைத்தியர் ராஜ நமஸ் தேஸ்து , யமராஜ ஸகோதரா ” என்று ஒரு சுலோகம் உண்டு . ‘ யமன் உயிரைத்தான் கவர்ந்து செல்கிறான் . வைத்தியனோ உயிரோடு பணத்தையும் கவர்ந்து செல்கிறான் ‘ என்று பெரியவர்கள் சொல்வார்கள் .உறவு ! உறவுகள் இல்லாது உலகம் இல்லை . சமீபத்தில் ஒரு புத்தகத்தில் , … Continue reading

Posted in நடைமுறை | பின்னூட்டமொன்றை இடுக