Category Archives: நட்பு கவிதைகள்

முட்டாள்கள் !!!!

உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள் ! உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள் ! இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! Advertisements

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கேள்விக்குறியாய் ??????????

முற்றுப் புள்ளி எட்டாத எனக்கு கேள்விக்குறியாய் உன் நினைவுகள் மட்டும் ????????????   தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 2 பின்னூட்டங்கள்

மெட்டிச் சத்தம் !!!

உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள்-உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!

உன்னை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க முடியவில்லையே என்ற சோகத்திலேயே கருப்பாகிப் போனது உன் நிழல்! !!!!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

தனிமையை !!!!

தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்

பிழை !!!

பெண்ணே ! நீ எழுதிய பிழை உள்ள கடிதங்கள் கூட பிழை இல்லா உன்னைப்போல் அழகாகத்தான் உள்ளது. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 1 பின்னூட்டம்

நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!

நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,? உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ? நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ? உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .? நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ? உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ? … Continue reading

Posted in காதல் கவிதைகள், சங்கரின் கவிதைகள், நட்பு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | 3 பின்னூட்டங்கள்