Category Archives: நம்ப முடியாத அதிசயம்

தலை துண்டிக்கப்பட்ட சிறுவன் முற்று முழுதாகக் குணமடைந்த அதிசயம் !!!

கார் விபத்தொன்றில் முள்ளந்தண்டிலிருந்து தலை துண்டிக்கப்பட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவரை 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் முழுமையாகக் குணப்படுத்திய அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. கிறிஸ் ஸ்டீவார்ட் (14 வயது) என்ற இந்த சிறுவன், கனிஷ்ட பிரிவினருக்கான கார் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட வேளை இடம்பெற்ற விபத்தில் அவரது … Continue reading

Posted in நம்ப முடியாத அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக

நம்ப முடியாத அதிசயம்!

எனது அன்புத் தம்பி இலயராஜா அவர்களிடம் இருந்து  பின் வரும் கடிதமும் புகைப்படமும் வந்தது. இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும். நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனில் , கறுப்பு உருவங்கள் ஒட்டகங்களின் நிழல்தான் ; அவற்றை ஒட்டிய கோடு போன்ற (வெள்ளை) வடிவங்கள்தான் நிஜ ஒட்டகங்கள். இந்தப் படம் ஒட்டகங்களுக்கு நேர்மேலாக … Continue reading

Posted in நம்ப முடியாத அதிசயம் | பின்னூட்டமொன்றை இடுக