Category Archives: நிகழ்வுகள்

விஞ்ஞானம் வளர்த்த விஞ்ஞானிகள் அதிசயத் தகவல்கள் !!

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த உலகத்தில் தேடல் என்ற ஒன்று பல புதுமைகளையும் கணக்கற்ற அதிசயங்களையும் நமக்கெல்லாம் தந்திருக்கிறது என்பது அதை முயற்சித்து வென்ற அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . சரி இந்த தேடல் … Continue reading

Posted in Alexander Fleming, அறிவியல், உலகம், தகவல்கள், நிகழ்வுகள், மருத்துவம், மருந்து | 17 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் – PART – 3

அனைவருக்கும் வணக்கம். அதிக வேலை பளு அதுதான் இந்த தமிழ்மணம் நட்சத்திரம் என்ற அறிய வாய்ப்புக் கிடைத்தும் பதிவுகள் எதுவும் தொடர்ச்சியாக கொடுக்க இயலாத சூழ்நிலையில் ஒவ்வொரு நிமிடங்களையும் மிகவும் வருத்தத்துடன் கடந்துகொண்டிருந்தேன். அதிலும் மறுமொழி இடும் நண்பர்களுக்குக் கூட பதில் சொல்ல இயலாத நிலை. யாரும் தவறுதலாக எண்ண வேண்டாம். சரி இனி நாம் … Continue reading

Posted in அதிசயம், அறிய, உலகம், எகிப்த், கலை, தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், giza, pyramids | 36 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – ரசித்திருக்கிறாயா !?

ஆயிரம் கண்கள் நீ கொண்டாலும் நீ கொண்ட பிறவி போதாது அதன் ஒருபகுதியேனும் நீ ரசித்திருக்கிறாயா? உன்னை சுற்றியே எத்தனையோ மாற்றம் தினம் தினம் ….. ரசித்திருக்கிறாயா சிறிதேனும் !? அப்பொழுதுதான் விரியும் மலர்கள் -அதில் அவசரமாய் தேனெடுக்கும் தேனீக்கள் அவற்றின் கால்களில் ஒட்டிய மகரந்த துகள்கள் ரசித்திருக்கிறாயா !???? அதிகாலை இளஞ்சூரியன் அதன் கதகதப்பை … Continue reading

Posted in இயற்கை, ஈழம் கவிதைகள், நிகழ்வுகள், மரம், HAIKKU, iyarkai kavithaigal in tamil, KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் – PART 1

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்  அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு … Continue reading

Posted in அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள், pyramids | 48 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் ‘Indru Oru Thagaval’- மிதக்கும் அதிசய அங்காடி

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !. “இயற்கை” இதுவரை யாராலும் சரியாக விளக்கம் சொல்ல இயலாத ஒரு அதிசயம் !. ஆனால் இந்த அதிசயத்தையும் அதிசயிக்க வைக்கும் அளவிற்கு. யதார்த்தங்கள் அனைத்திற்கும் புதுமைகள் … Continue reading

Posted in அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட், Thagaval mayyam | 23 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் – அதிசய மின்விளக்கு

அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான். சரி இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த கருப்பு நிறத்திற்கு தினமும் வெள்ளையடித்து விடிய செய்கிறது கதிரவன் அதைதான் பகல் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், உலகம், செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள், மின்விளக்கு, Indru oru thagaval | 24 பின்னூட்டங்கள்

அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் … Continue reading

Posted in அவன், அவள், கதைகள், கல்லூரி, காதல், நிகழ்வுகள், புனைவு, kathai, Tamil love storys | 26 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 42 – டாப் 10 அதிசயங்கள் !!!

அனைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் … Continue reading

Posted in அதிசயம், இன்று ஒரு தகவல், உலகம், டாப் 10, நிகழ்வுகள், பொது, GK, Indru oru thagaval, THAGAVALKAL, TOP 10, World | 25 பின்னூட்டங்கள்

இன்று ஒரு தகவல் 38- மனித இனம் தோன்றியது எப்பொழுது புதிய ஆராய்ச்சி முடிவுகள் !!!

அனைவருக்கும் வணக்கம் . நிலவுக்கு சென்றவனும் மனிதன்தான் , இன்று நிலைக் குலைந்து நித்தம் கண்ணீரில் வாழ்பவனும் மனிதன்தான் , தினம் ஆயிரம் கற்பனைகளை எப்பொழுதும் அண்ணார்ந்து பார்த்து வானத்தில் மிதந்து செல்லும் மேகங்களின் தோள்களில் ஏறி தினம் கனவில் மிதப்பவனும் மனிதன்தான் . பக்கத்து தெருவில் தண்ணீருக்காக குடிமி சண்டை போடுபவனும் மனிதன்தான் . … Continue reading

Posted in அறிவு, இன்று ஒரு தகவல், உலகம், நிகழ்வுகள், பொது, மனிதன், GK, Indru oru thagaval | 25 பின்னூட்டங்கள்

! இன்று ஒரு தகவல் 37- அதிசய வார்த்தைகள் (பாலின்ட்ரோம்) !!!

அனைவருக்கும் வணக்கம் . தினம்தோறும் நாம் ஒவ்வொருவரும் பல ஆயிரக் கணக்கான வார்த்தைகளை நம் இதழ்களில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம் . அதில் கோபத்துடன் பல வார்த்தைகள் , மகிழ்ச்சியுடன் பல வார்த்தைகள் , காதலில் பல வார்த்தைகள் , காமத்தில் பல வார்த்தைகள் என இப்படி அடுக்கிகொண்டேப்போகலாம் . எது எப்படி இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், நிகழ்வுகள், பாலின்ட்ரோம், பொது அறிவு, GK, Indru oru thagaval, PALIMDROME | பின்னூட்டமொன்றை இடுக