Category Archives: நியாயக் களஞ்சியம்

நியாயக் களஞ்சியம் !!!

ஈயின் நியாயம் : ஈ ஒருவர் பருகுவதற்கென வைத்த பால்முதலியவற்றில் வீழ்ந்து தம்முயிர் போக்கி,பால் முதலியவற்றினையும் பழுதாக்கும். அதுபோலக் கயவர் தம் உயிர் விடுத்தேனும் பிறருக்கு இடையூறு விளைப்பர். மேலும் உடம்பில் நல்ல இடங்களையெல்லாம் விட்டுப் புண்ணுள்ள இடத்திலேயே ,ஈ மொய்க்கும். அதுபோல நல்லனவறை விடுத்து ,அல்லாதனவற்றையே அல்லாதவர் விரும்புவர்.இது மக்ஷிகா நியாயம் எனப்படும். ஈயானது … Continue reading

Posted in நியாயக் களஞ்சியம் | பின்னூட்டமொன்றை இடுக