Category Archives: பகவான் கிருஷ்ணனும் – பகவத் கீதையும்

பகவான் கிருஷ்ணனும் – பகவத் கீதையும் – !!!

குருஷேத்ர மகா யுத்தம் பாண்டவ மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்றது மகாபாரதத்தின் ஒரு பகுதி எனலாம். அந்த யுத்தத்தின் போது யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்தது பகவான் கிருஷ்ணன் , கலக்கமுற்று ,மனம் பேதலித்து நின்ற அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கூறிய உபதேசங்களே பகவத் கீதையாக போற்றப்பட்டு வருகிறது. இறைவனின் கானம் என பொருள்படும் கீதை … Continue reading

Posted in பகவான் கிருஷ்ணனும் - பகவத் கீதையும் | 1 பின்னூட்டம்