Category Archives: பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – மை தீர்ந்த தூரிகை !!!

உன் நினைவுகள் கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம் ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன் உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் , எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது உன்னைப் பற்றிய நினைவுகள் இது போன்ற கவிதைகளாக !. உன் விரல் பிடித்து கடந்த சென்ற வழிப்பாதைகள் மட்டுமே எனது மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும் உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .! … Continue reading

Posted in கவிதைகள், காதல், தூரிகை, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், ஹைக்கு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 19 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – சாயம்போன கனவுகள் !!!

 ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் ஓங்கி ஒலிக்கிறது என் தனிமையின் தவிப்புகள் எலும்பை ஊடுருவும் குளிருக்கு எதிராய் தலை வரை கம்பளியை இழுத்து மூடி தூக்கத்தை அழைக்கிறேன் என்னை அணைத்துக்கொள்ளுமாறு ,, ஆனால் தூக்கமும் என்னவோ தூரமாய் உன்னைப்போல்,,,   தாய் மடியை நினைவூட்டும் ‘மெமரிபோர்ம்’ மெத்தையும் ‘கூஸ்பெதர்’ தலைஅணையும் இப்போதெல்லாம் என்னை ஏனோ முள்ளாய் மாறி … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 21 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் கவிதைகள் – கல்வி கொடு இலவசங்கள் வேண்டாம் !!!

பறக்க ஆசை எனக்கு விமானங்கள் வேண்டாம் சிறகுகள் போதும் .! ஏழைகளின் பசி தீர்க்க ஆசை எனக்கு உணவுகள் வேண்டாம் தானியங்கள் போதும் .! தினம் விழி மூட மறுக்கும் இரவுகளின் வறுமை போக்க ஆசை எனக்கு மாளிகைகள் வேண்டாம் மர நிழல்போதும் ! எனக்கு நாட்டை ஆளும் ஆசை இல்லை நான் வாழும் நாட்களை … Continue reading

Posted in ஆசை, இலவசம், கல்வி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், வறுமை, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 26 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் – வெட்கம் !!!

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும் இரவுகளில் எல்லாம் வெளிச்சமாய் தெரிகிறது உன் நினைவுகள் . நான் உன்னிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் . உன் வெட்கம் மட்டுமே எனக்கு முற்றுப்புள்ளி எட்டாத பதிலாக தொடர்கிறது இன்று வரை !… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக … Continue reading

Posted in கவி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், வெட்கம், KAVITHAIGAL | 18 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – கானல் நீர் தமிழன் !!!

கானல் நீர் !!! எதிரியின் தோட்டாவிற்கு தப்பித்து ஓடிய வழிகளில் தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !. என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி தூரத்தில் தெரிந்த கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் … Continue reading

Posted in ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள் – ஊமை விழிகள் !!!

வாழும் நாட்களில் வாழாமல் வாழ்வின் எல்லைவரை ஓடிவிட்டு இன்று வாழும் கணங்கள் தீர்ந்துபோன பொழுதுகளின் விளிம்பில் நின்று குவிந்து கிடக்கும் பிணங்களில் தனது உறவுகளின் அடையாளங்களை ஆவேசமாய் தடவித் தடவி தேடும் ஒரு பார்வையற்ற பெண். நெருப்பைக் குடித்து தண்ணீரின் தாகம் தீர்த்துக்கொண்டிருகும் இவளின் இந்த தனிமை . அனைத்தும் இருந்தும் எப்பொழுதும் குறை குடமாய் … Continue reading

Posted in ஈழம், ஊமை விழிகள், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், பயம், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 23 பின்னூட்டங்கள்

சுவாசம் தேடும் இதயம் !!!

உன் முகம் நான் பார்த்ததில்லை உன் ஸ்பரிசம் உணர்ந்ததில்லை எழுத்துக்களினூடே உன் அறிமுகம் ஒலி அலைகளில் உன் தரிசனம் உன்னுடன் பேசும் ஒரு நொடிக்காய் நாள் முழுதும் அலை பாயும் என் எண்ணம் . உன் செல்லச்சண்டைகளை மழலைகுறும்பாய் எண்ணி மௌனச்சிரிப்புடன் குதுகலிக்கும் என் மனம். என் மூச்சை உள் இழுக்கும் போதெல்லாம் தேடுகிறேன் உன் … Continue reading

Posted in கவிதைகள், காதல், நினைவுகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | 20 பின்னூட்டங்கள்

பனித்துளிசங்கர் கவிதைகள்- மணலுடன் இந்த மனநிலை !!!

   மணல் திருட்டு வீடு கட்ட என்று சொல்லி குவிக்கப் பட்டிருக்கும் இந்த மணல் குவியல்களை பார்க்கும்பொழுதெல்லாம் எந்த ஆற்றின் அஸ்தியோ என்று எண்ணிக் கனத்துப்போய்விடுகிறது உள்ளம் .!! இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், மணல் திருட்டு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 10 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – வெல்ல முடியாத உன் இதயம் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், காதல், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், Kadhal Kavithaigal, KAVITHAIGAL, Panithulishankar kavithigal | பின்னூட்டமொன்றை இடுக

பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 3 !!!

மரங்கள் !!! இரவுகள் பல கரைத்தும் உறக்கம் வர மறுக்கிறது . என் முன்னோர்கள் வளர்த்த மரம் இன்று நான் உறங்கும் கயிற்றுக் கட்டிலாய் .!… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்