Category Archives: பனித்துளிசங்கர் ஹைக்கூ கவிதைகள்

பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

கனவு இல்லை என்ற வார்த்தையின் முற்றுப்புள்ளி . ஆசைகள் நிறைவேற்றப்படும் இருட்டு தொழிற்சாலை ! கோபம் அறிவு உறங்கும்பொழுது அறியாமையின் அதட்டலில் விழித்துக்கொள்ளும் மிருகம் ! மழை இயற்கையின் விருந்தாளி ! இயற்கையே இல்லையென்றால் ?    இயந்திரம் நித்தம் சத்தம் போடும் உயிரற்ற உழைப்பாளி !   நரை தீர்ந்துபோன இளமையின் சாயம்போன எஞ்சியக் … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் ஹைக்கூ கவிதைகள், HAIKKU KAVITHIGAL, KAVITHAIGAL, PanithuliShankar Hikku Kavithaigal | 38 பின்னூட்டங்கள்

ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

கனவு இல்லை என்ற வார்த்தையின் முற்றுப்புள்ளி . ஆசைகள் நிறைவேற்றப்படும் இருட்டு தொழிற்சாலை ! கோபம்   அறிவு உறங்கும்பொழுது அறியாமையின் அதட்டலில் விழித்துக்கொள்ளும் மிருகம் ! மழை இயற்கையின் விருந்தாளி ! இயற்கையே இல்லையென்றால் ? இயந்திரம்   நித்தம் சத்தம் போடும் உயிரற்ற உழைப்பாளி ! நரை தீர்ந்துபோன இளமையின் சாயம்போன எஞ்சியக் … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் ஹைக்கூ கவிதைகள், HAIKKU KAVITHIGAL, KAVITHAIGAL, PanithuliShankar Hikku Kavithaigal | 1 பின்னூட்டம்