Category Archives: பனித்துளி கவிதைகள்

கருவறை & குப்பைத்தொட்டி புனிதம் !!!

குப்பைத் தொட்டிக் கூட புனிதமாகத்தான் தோன்றுகிறது . என்னை குப்பையில் போட்ட உன் கருவறையில் வாழ்ந்த அந்த நாட்களை எண்ணும்பொழுது !!! இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!! … Continue reading

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், KAVITHAIGAL | பின்னூட்டமொன்றை இடுக

வெற்றிடமாய் நான் !!!

நனைய மறந்த மழைத்துளி .. கோர்க்க முடியாத பனித்துளி .. சேர்க்க முடியாத மழலை சிரிப்பு . பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது.. கைக்குள் அகப்படாத தென்றல் காற்று .. எல்லாவற்றிற்கும் மேலாக வெல்ல முடியாத உன் இதயம் .. எப்போதும் வெற்றிடமாய் நான்… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை … Continue reading

Posted in கவிதைகள், சங்கர் கவிதை, பனித்துளி கவிதைகள், ஹைக்கூ கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

ஞாபகம் !!!

இரவு என்றதும் பகல் ஞாபகம் சூரியன் என்றதும் சந்திரன் ஞாபகம் கவிதை என்றது காதல் ஞாபகம் இதழ்கள் என்றதும் முத்தங்கள் ஞாபகம் திருமணம் என்றதும் சொர்க்கம் ஞாபகம் குழந்தை என்றதும் புன்னகை ஞாபகம் பசி என்றதும் உணவு ஞாபகம் ஏழை என்றதும் பணம் ஞாபகம் வீணை என்றதும் இசை ஞாபகம் கோழை என்றதும் வீரம் ஞாபகம் … Continue reading

Posted in தமிழ் கவிதை, தாய் கவிதை, பனித்துளி கவிதைகள், பனித்துளி நினைவுகள் | 2 பின்னூட்டங்கள்