Category Archives: பழமொழிகள்

இன்று ஒரு தகவல் 47 – பழ மொழி வரலாறு

அனைவருக்கும் வணக்கம் . என்னதான் அறிவியலின் வளர்ச்சியால் இன்று மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே சென்றாலும் இன்னும் அதி காலங்களில் பயன் படுத்திய சில விசயங்கள் மாறாமல்தான் இருக்கிறது . அதில்  பழமொழிகளும் ஒன்று.   சரி இந்த பழமொழி என்றால் என்ன இதுவரை இதற்கு நமது முன்னோர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன முதலில் அதைப் பாப்போம் … Continue reading

Posted in இன்று ஒரு தகவல், நிகவுகள், பழ மொழி, பழமொழிகள், வரலாறு, Pala Moli....Puthu moli, Tamil Proverbs .Palamoli ilakkiyam | 32 பின்னூட்டங்கள்

பழமொழி !!!

நீ அனுபவி — அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்–அது தான் தர்மம். —பெர்சீன் பழ்மொழி. உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள். உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான். ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள். கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள். கந்தலானாலும் … Continue reading

Posted in பழமொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால் !!!

உன்னுடைய பிள்ளைகள் கெட்டவர்களாயிருந்தால், நீ அவர்களுக்கு சொத்து சேர்த்து வைக்க தேவையில்லை. உன் பிள்ளைகள் நல்லவர்களாயிருந்தால், உன்னுடைய சொத்து அவர்களுக்கு தேவையில்லை. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

Posted in பழமொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பழமொழிகள்-1

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.கடலுக்குக் கரை போடுவார் உண்டா?கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?கடல் திடலாகும், திடல் கடலாகும்.கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; … Continue reading

Posted in பழமொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பழமொழிகள்

அசையாமல் தின்கிறது வீடு.அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாதுஅஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?அடக்கமே பெண்ணுக்கு அழகு.அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.அடாது செய்தவன் படாது படுவான்.அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.அத்திப் … Continue reading

Posted in பழமொழிகள் | பின்னூட்டமொன்றை இடுக