Category Archives: பிடித்த கவிதை

உடையும் தெய்வத்தின் குழந்தைகள் !!!

பலர் ருசி அறியும் காலத்தில், அவர்கள் பசி அறிகிறார்கள்! பலர் சுகம் அறியும் காலத்தில், அவர்கள் சுமை அறிகிறார்கள்! பலர் சினம் அறியும் காலத்தில், அவர்கள் குணம் அறிகிறார்கள்! பலர் சோகம் அறியும் காலத்தில், அவர்கள் லோகம் அறிகிறார்கள்! இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,பலர் பெற்ற விலைமதிக்க முடியா…, அன்னை என்ற,தெய்வத்தின் உடைக்க … Continue reading

Posted in பிடித்த கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

தவற விட்ட மழை !!!

பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்.. இன்னும் வந்து சேரவில்லை. வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்… மழையை வரவேற்கும் கவிதையொன்றை.. காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்… வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். என் வாசல் வழி சென்ற காற்று.. அறிந்திருக்கக்கூடும் என் தேடலை. காற்று சொல்லி வந்து சேர்ந்தன… என் வாசம் வராத வார்த்தைகள். வரவேற்பதா வேண்டாமா எனும் என் … Continue reading

Posted in பிடித்த கவிதை | பின்னூட்டமொன்றை இடுக