Category Archives: புகைப்படக் கவிதைகள்

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் – வெட்கம் !!!

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும் இரவுகளில் எல்லாம் வெளிச்சமாய் தெரிகிறது உன் நினைவுகள் . நான் உன்னிடம் பேச முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் . உன் வெட்கம் மட்டுமே எனக்கு முற்றுப்புள்ளி எட்டாத பதிலாக தொடர்கிறது இன்று வரை !… பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக … Continue reading

Posted in கவி, கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், வெட்கம், KAVITHAIGAL | 18 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 3 !!!

மரங்கள் !!! இரவுகள் பல கரைத்தும் உறக்கம் வர மறுக்கிறது . என் முன்னோர்கள் வளர்த்த மரம் இன்று நான் உறங்கும் கயிற்றுக் கட்டிலாய் .!… இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் எனை … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 2 !!!

அனைவருக்கும் வணக்கம் .என்னதான் புதுமைகள் தினம்தோரும் தோன்றி மறைந்தாலும் பழமைகள் என்றும் ஒரு புதுமைதான் . அதிலும் புகைப்படங்கள் என்றும் இளமை தீராத ஒரு அதிசயங்கள்தான் . அந்த வகையில் எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு மடலில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப் பட்டப்புகைப்படங்கள் கிடைத்தது .இதோ உங்களையும் மகிழ்விக்க அந்த புகைப்படங்களும் அதற்கான … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக

பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் !!!

மலர்களின் முணுமுணுப்புகள் ! உன் விரல் தீண்டுவதால் மட்டுமே உயிர் வாழ்கிறோம், மறந்தேனும்  வராமல் இருந்துவிடாதே, இறந்துவிடுவோம்…! மஞ்சல் நிற மலர்களின் முணுமுணுப்புகள்..! சருகுகள் ! உலகை மறந்து சிரித்துக் கிடக்கிறோம், உயிரை இழந்த சருகுகள் மீது..! செவ்வந்தி பூக்கள்..! சிறிது நேரம் சிரிக்காமல் இரு புகைப்படத்தில் நாங்கள் அழகற்று போகக்கூடும். வருத்தத்தில் இவளின் ஓரமாய் … Continue reading

Posted in கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புகைப்படக் கவிதைகள், KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக