Category Archives: புனைவு

பனித்துளி சங்கரின் – எந்திரன் சிறகுகள்

இயந்திரம் பிடித்த விரல்களில் எல்லாம் இன்று சிறகுகள் முளைத்து சந்திரனில் பறக்கும் தட்டுகளாய் !  ஆனால்  இரவுகள் விடிந்தும், விழிகள் திறந்தும் இன்னும் கலையாத கனவுகளாய் மழையை எதிர்ப்பார்த்து ஒரு புதிய மனிதன் மந்திரம் உதிர்த்த இதழ்கள் எல்லாம் இன்று தந்திர நரிகளாய் வற்றிப்போன கண்ணீரிலும் , ஒட்டிப்போன வயிற்றிலும் இன்னும் எஞ்சி இருப்பது நம்பிக்கை … Continue reading

Posted in உழவன், எந்திரன், கவிதை, கவிதைகள், புனைவு, வறுமை, விவசாயி, ஹைக்கு, Endhiran, KAVITHAIGAL | 42 பின்னூட்டங்கள்

அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் … Continue reading

Posted in அவன், அவள், கதைகள், கல்லூரி, காதல், நிகழ்வுகள், புனைவு, kathai, Tamil love storys | 26 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கர் கவிதைகள் – கானல் நீர் தமிழன் !!!

கானல் நீர் !!! எதிரியின் தோட்டாவிற்கு தப்பித்து ஓடிய வழிகளில் தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !. என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி தூரத்தில் தெரிந்த கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!! பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் … Continue reading

Posted in ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, Eelam, KAVITHAIGAL, PANITHULI SHANKAR KAVITHAIGAL | 17 பின்னூட்டங்கள்

பனித்துளி சங்கரின் – எதிர்பாராத கவிதை !!!

ஆயிரம் கவிதை வாசித்தும் அதில் எதுவும் ரசிக்காமல் ஏமாந்து போய் இருக்கிறது இந்த இதயம் ஆனால் சில நேரங்களில் எதார்த்தமாக கண்களில் படும் ஏதோ சில வரிகள் ஆயிரம் கவிதைகளின் அர்த்தம் சொல்லும் சந்தோஷத்தை எதிர்பாராமல் இதயங்கள் எங்கும் நிரப்பி சென்று விடுகின்றன . அந்த வகையில் நேற்று இரவு ஒரு கவிதை என் இதயத்தில் … Continue reading

Posted in கவிதைகள், நதி, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, ஹைக்கூ, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

பனித்துளி சங்கரின் – தோழமை !!!

தோழமை வாசிக்கும் புத்தகமாய் நேசிக்கும் தமிழாய் சுவாசிக்கும் காற்றாய் யோசிக்கும் சிந்தனையாய் யாசிக்கும் அமைதியாய் வேண்டும் தோழமை !…. தினமணி நாளிதழில்- வெளியாகியுள்ளது நன்றி தினமணி  இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும். தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே .. உன் நினைவுகள் எப்போதும் … Continue reading

Posted in கவிதைகள், தோழமை.KAVITHAIGAL, பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, PanithuliShankar Kavithaigal | 1 பின்னூட்டம்

மரணத்தின் விளிம்பில் மழலையின் வாசகங்கள் !!!

என்னதவம் செய்துவிட்டேன் என் தாயே உன்னை தாயாக நான் அடைய ! சிறுவயதில் உனக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை! செய்யாதே என நீயும் செய்வேன் என நானும் போர்க்களம் ஆகும் வீடே! புரிகிறது இப்போது சிற்பியாய் நீ இருந்து செதுக்கி இருக்கிறாய் என்னை!  புரியவில்லை அப்போது மன்னித்துவிடு என்னை என் அன்புத்தாயே! நான் நோய்வாய்ப்பட்டால் உருக்குலைந்து … Continue reading

Posted in அம்மா, ஈழம், கவிதைகள், பனித்துளிசங்கர் கவிதைகள். கவிதைகள், புனைவு, KAVITHAIGAL, PanithuliShankar Kavithaigal | பின்னூட்டமொன்றை இடுக