Category Archives: பொங்கல் வாழ்த்துகள்

இதோ இதோ பொங்கல் திருவிழா !!!

 இதோ இதோ தைமாச பல்லாக்கில் வருகிறது பொங்கல் திருவிழா  தெருக்களே வாசல்களே சற்று குப்பைகளை எல்லாம் ஒளித்து நீராடி விடியலுக்காக காத்திருங்கள் இதோ வண்ணங்கள் நிறைந்த கோலங்கள் இதழ் பதிக்க உங்களை நோக்கி வரப்போகிறது இன்னும் சில மணித்துளிகளில் . வறுமையின் துடிப்பிலும் , மகிழ்ச்சியின் வெடிப்பிலும் , விதைப்பின் களைப்பிலும் ,   அறுவடையின் … Continue reading

Posted in திருவிழா, பொங்கல் கவிதைகள், பொங்கல் வாழ்த்துகள், மாட்டுப்போங்கல் | பின்னூட்டமொன்றை இடுக