Category Archives: பொதுவானவைகள்

தீவிரவாதிகள் !!!!

அவன் ஓர் ஏழைச் சிறுவன் . அவனுடைய தந்தை பஸ் ஸ்டாப் ஓரமாக நடைபாதயில் பஜ்ஜி சுட்டு விற்பவர் . வறுமை காரணமாக வேலை தேடி அந்தச் சிறுவன் லாகூருக்குப் போகிறான் . வேலை கிடைக்கவில்லை . பிறகு ராவல்பிண்டி . அங்கேயும் வேலை கிடைக்கவில்லை . பசிக் கொடுமை காரணமாக , சகா ஒருவனுடன் … Continue reading

Posted in பொதுவானவைகள் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்க லவ் பண்றீங்களா??

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 signs …12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம்தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.09: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.08: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க … Continue reading

Posted in பொதுவானவைகள் | பின்னூட்டமொன்றை இடுக