Category Archives: மந்திர சாவி

நீங்கள் பயன்படுத்த மறந்த மந்திர சாவி !!

புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது ! ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் … Continue reading

Posted in மந்திர சாவி | பின்னூட்டமொன்றை இடுக